உயர்நிலை ஜோதிட பாடங்கள் (பகுதி – 2)

உயர்நிலை ஜோதிட பாடங்கள் பகுதி – 2 ல் இடம்பெரும் பாடத்தலைப்புகள். கீழ்வருமாறு

அ) கேபி ஜோதிடம் (கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை – கேபி ஜோதிடத்தில் தொழில் முறை விசயங்கள் பயிற்சி அளிக்கப்படும்.)

1) ஜாதகர் (ஜாதகரின் குணம், தோற்றம், நிறம், சிந்தனைத்திறன், நினைவாற்றல், செயல்திறன், ஆரோக்கியம், ஒழுக்கம் போன்றவை உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

2) திருமணம் (திருமணம் நடக்கும் காலம், இளமை திருமணம், முதுமை திருமணம், காதல் திருமணம், கலப்பு திருமணம், நிச்சயக்கப்பட்ட திருமணம், வாழ்க்கைத் துணையின் குணம், தோற்றம், ஆரோக்கியம், ஆயுள், வரும் திசை, சொந்தம் அல்லது அன்னியம், திருமண வாழ்க்கையில் ஒருதார அமைப்பு, இருதார அமைப்பு, பலதார அமைப்பு, தகாத உறவு, தற்காலப் பிரிவு, நிரந்தர பிரிவு, திருமணம் ஆகாத அமைப்பு, வாழ்க்கை துணைக்கு அல்லது ஜாதகருக்கு கண்டம் ஏற்படும் அமைப்பு போன்றவை அனைத்தும் உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

3) குழந்தை (குழந்தையின் ஆரோக்கியம், ஆயுள், குழந்தை பிறப்பு தாமதம், தடை, குழந்தை இன்மை, குழந்தை இறப்பு, கருகலைப்பு, தத்துக்குழந்தை, இரட்டைக் குழந்தைகள், செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெறும் அமைப்பு போன்றவை அனைத்தும் உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

4) தொழில் (அடிமைத்தொழில், சொந்தத் தொழில், கூட்டுத் தொழில், அரசாங்க வேலை, தனியார் வேலை, என்ன தொழில் செய்யலாம், என்ன தொழில் செய்வார், தொழிலில் வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம், நிரந்தர தொழில், நிலையற்ற தொழில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்யும் அமைப்பு போன்றவை அனைத்தும் உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

5) கல்வி (பாலக் கல்வி, அடிப்படைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, உச்சநிலை கல்வி, என்ன படிக்களாம், கல்வியில் மந்தம், தடை, தேர்ச்சி பெறும் நிலை, தேர்ச்சி பெறாத நிலை போன்றவை அனைத்தும் உதாரண ஜாதகளுடன் பயிற்சி அளிக்கப்படும்.)

மேற்கூறிய கேபி ஜோதிடம் என்கின்ற பெரும் தலைப்புகளைக் கொண்டு, கேபி ஜோதிடத்தில் தொழில் முறை விசயங்களை மொத்தம் 5 சிறு தலைப்புகளில், தெளிவான விளக்கங்களோடு, 19 வீடியோ பதிவுகள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி கட்டணம்     :     உயர்நிலை ஜோதிட பாடங்கள் பகுதி 2-யை, முழுமையாக பயிற்சி பெற, பயிற்சி கட்டணம் 3,000 ரூபாய்.