அடிப்படை ஜோதிட பாடத்திட்டத்தில் இடம்பெரும் பாடத்தலைப்புகள். கீழ்வருமாறு
அ) வானியல்
1) கிரகங்கள்
2) நட்சத்திரங்கள்
ஆ) ஜோதிடம் (வேதஜோதிடம்)
1) 9 கிரகங்கள்
2) 27 நட்சத்திரங்கள்
3) 12 ராசிகள்
4) 12 ராசிகளுக்குறிய தமிழ் மாதங்கள்
5) 12 ராசிகளில் இடம்பெறும், 27 நட்சத்திரங்கள்
6) 12 ராசிகளில், 9 கிரகங்களின் நகர்வுக்காலங்கள்
7) 27 நட்சத்திரங்களின் அதிபதிகள்
8) நட்சத்திர வரிசைப்படி கிரக வரிசைகள்
9) கிரகங்களின் தசா காலம்
10) பஞ்சபூத ராசிகள்
11) சர ஸ்திர உபய ராசிகள்
12) ஆண் பெண் ராசிகள்
13) 9 கிரக காரகங்கள்
14) 12 பாவ காரகங்கள்
15) கிரஹக காரகத்திற்குரிய, பாவ காரகங்கள்
16) கிரகங்கள் ஆட்சி, உச்சம், நீசம், மூல திரிகோணம் பெரும் ராசிகள்
17) கிரங்களின் நட்பு, பகை, சமம் வீடுகள்
18) கிரகங்கள் மறைவு பெறும் ஸ்தானங்கள்
19) கிரகங்கள் பார்வை பெறும் ஸ்தானங்கள்
20) கிரங்களின் வக்கர நிலை மற்றும் அஸ்தங்கம் நிலை
21) ராசி சக்கரத்தில், கிரங்களின் சிறப்பும், வித்தியாசமும்
22) மாந்தி மற்றும் பார்ச்சுனா (அதிர்ஷ்ட லக்னம்)
23) லக்னம் கணிதம்
24) பிறந்த ராசி மற்றும் நட்சத்திர கணிதம்
25) ராசி மற்றும் நவாம்ச கணிதம்
26) தசா புத்தி கணிதம்
மேற்கூறிய வானியல், ஜோதிடம் இந்த இருபெரும் தலைப்புகளைக் கொண்டு, மொத்தம் 28 சிறு தலைப்புகளில், விஞ்ஞான பூர்வமான விளக்கங்களோடு, 15 வீடியோ பதிவுகள் வாயிலாக அடிப்படை ஜோதிட பாடங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி கட்டணம் : அடிப்படை ஜோதிட பாடங்கள், முழுமையாக பயிற்சி பெற பயிற்சி கட்டணம் 3,000 ரூபாய்.