உங்கள் புகைப்படம், பெயர், ஊர் ஆகியவற்றை அனுப்பி வைத்தால் போதுமானது.
மொழி : பயிற்சி தமிழ் மொழியில் அளிக்கப்படும்.
தகுதி : ஜோதிடம் கற்பதில் மிகுந்த ஆர்வமும், WhatsApp அல்லது Telegram செயலியை பயன்படுத்த தெரிந்திருந்தால் போதுமானது.
பாடங்கள் : வீடியோ காட்சிகள் வாயிலாக, தெளிவான விளங்களுடன் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலம் : பாடங்கள் அத்துனையும் ஏற்கனவே Video Record செய்யப்பட்டவைகள் என்பதால் கற்றுக் கொள்ள ஆகும் காலம் என்பது முழுக்க முழுக்க... நீங்கள் தினம் தோறும் இதற்கு செலவிடும் நேரத்தை பொறுத்தே அமையும்.
பாடத்திட்டம் : ஜோதிடத்தை அடிப்படை ஜோதிட பாடங்கள், உயர்நிலை ஜோதிட பாடங்கள் (பகுதி - 1), உயர்நிலை ஜோதிட பாடங்கள் (பகுதி - 2), உயர்நிலை ஜோதிட பாடங்கள் (பகுதி - 3) என்று நான்கு பகுதிகளாக பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு பகுதியிலும் இடம்பெறும் பாடத்தலைப்புகளையும் மற்றும் அதற்கான கட்டண விபரங்களையும் கீழே உள்ள லிங்க்-யை தொட்டு விவரமாக அறிந்து கொள்ளவும்...