ஜாதக ஆலோசனைகள்

ஜாதக ஆலோசனைகள் பெற,

உங்கள் பெயர், தந்தை பெயர், தாய் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை அனுப்பி வைத்தால் போதுமானது.

திருக்கணித பஞ்சங்கத்தின் படி, சார ஜோதிட மென்பொருளின் உதவியோடு, டிகிரி சுத்தமாக ஜாதகம் கணித்து ஜாதகத்தில் குடும்பம், கல்வி, தொழில், காதல், திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம், ஆயுள், அசையும் மற்றும் அசையா சொத்துகள் போன்றவற்றை குறித்து, அவற்றில் தோல்வி இல்லாம் வெற்றி பெற, பிரச்சனைகள் இருப்பின் அதில் இருந்து விடுபட, இறை வழிபாடுகள் மூலம் தெளிவான ஆலோசனைகள் வழங்கப்படும்.


மேலும் ஜாதகத்தை கொண்டு குழந்தைக்கு பெயர் வைத்தல் (நியூமராலஜி), ராசிகள் கல் அணிதல், திருமண பொருத்தம் பார்த்தல், ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஆருடம் முறையில் பலன் கூறுதல் போன்றவற்றை குறித்தும் ஆலோசனைகள் வழங்கி வருகிறேன்.


ஜாதக ஆலோசனைகள் பெற விரும்பும் அன்பர்கள் முன் பதிவு செய்து தொலைபேசி வாயிலாக ஜாதக பலன்களை அறிந்து கொள்ளாம்.


ஜாதக ஆலோசனைகள் முடிந்த பின்னர் 96 பக்கங்கள் உடைய உங்கள் ஜாதக குறிப்பை PDF வடிவில் WhatsApp வாயிலாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.


ஜாதகம் பார்ப்பதற்கு, முன் பதிவு செய்ய மற்றும் பிறந்த விபரங்களை தெரிவிக்க அன்பர்கள் WhatsApp - ஐ பயன்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜாதக ஆலோசனைகள் பெற கட்டணங்கள்:

1) உள் நாட்டில் பிறந்தவர்களுக்கும் மற்றும் வசிபவர்களுக்கும் கட்டணம் 700 ரூ.

2) வெளி நாட்டில் பிறந்தவர்களுக்கும் மற்றும் வசிபவர்களுக்கும் கட்டணம் 1000 ரூ.

3) திருமண பொருத்தம் பார்க்க கட்டணம் 1000 ரூ. (ஜாதகருக்கு திருமணத்திற்கான விதி அமைப்பை அறிய, அதாவது தோஷங்கள் பற்றியும், வாழ்க்கை துணையை பற்றியும், திருமண வாழ்க்கையை பற்றியும், திருமணம் நடைபெறும் காலத்தைப் பற்றியும் விவரமாக ஆய்வு செய்ய கட்டணம் 700 Rs. ஜாதகருக்கு பொருத்தத்திற்கு வரும் வரன் / ஜாதகம் ஒன்றிற்கு கட்டணம் 300 Rs.)

4) குழந்தைக்கு பெயர் வைக்க கட்டணம் 700 ரூ. (நியூமராலஜி மற்றும் ஜாதகத்தில் கிரக வலிமை அறிந்து பெயர் வைத்து தரப்படும்.)

5) ஜாதகம் இல்லாதவர்கள் ஆருடம் முறையில் பலன்கள் அறிய கட்டணம் 300 ரூ.