உயர்நிலை ஜோதிட பாடங்கள் (பகுதி – 1)

உயர்நிலை ஜோதிட பாடங்கள் பகுதி – 1 ல் இடம்பெரும் பாடத்தலைப்புகள். கீழ்வருமாறு

அ) கேபி ஜோதிடம் (கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை – கேபி ஜோதிடத்தில் அடிப்படை விசயங்கள் பயிற்சி அளிக்கப்படும்.)

1) உப நட்சத்திர விளக்கம்
2) கிரக விதிகள்
3) பாவ விதிகள்
4) பாவ தொடர்புகள்
5) கிரக தொடர்புகள்
6) ஒற்றப்படை மற்றும் இரட்டை படை பாவங்கள்
7) திரிகோண பாவங்கள்
8) கேந்திர பாவங்கள்
9) சம சப்தம பாவங்கள்
10) பலன் சொல்ல எளிய வழி
11) தீமை தரும் பாவங்கள்

மேற்கூறிய கேபி ஜோதிடம் என்கின்ற பெரும் தலைப்புகளைக் கொண்டு, கேபி ஜோதிடத்தில் அடிப்படை விசயங்களை மொத்தம் 11 சிறு தலைப்புகளில், தெளிவான விளக்கங்களோடு, 20 வீடியோ பதிவுகள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி கட்டணம்     :     உயர்நிலை ஜோதிட பாடங்கள் (பகுதி – 1), முழுமையாக பயிற்சி பெற பயிற்சி கட்டணம் 3,000 ரூபாய்.